TRT – APJ and Deathless Body Book
TRT – APJ and Deathless Body Book நான் அண்மையில் ஜீலை 2024 , மதுரைக்கு ஒரு விசேஷத்துக்கு சென்றதில் – திரு துளசிராமன் அவர்கள் சகோ திரு ஜவஹர்லால் அவர்களை அவர் இல்லத்தில் சந்தித்து சிறிது நேரம் பேசிவிட்டு வந்தேன் இவர் 83 வயது மூத்தவர் – ஆனாலும் தளராமல் இருக்கார் இவரும் CA chartered Acctt அவர் : TRT எனக்கு மூத்த அண்ணன் ஆவார் நாங்கள் மொத்தம் மூன்று சகோதரர்கள் ரெண்டாவது…...