இரு கண்கள்
இரு கண்கள் வள்ளல் பெருமானுக்கு திருமந்திரமும் திருவாசகமும் இரு கண்கள் எனில் எனக்கு திருவாசகம் – சுமா யோகீஸ்வரர் உரையும் – TRT APJ and Deathless Bodies Bookம் தான் இரு கண்கள் இவைகள் தான் ஞானத்துக்கான நெறி பாதை , ஒளி தேகத்துக்கான விளக்கம் வித்தை எல்லாம் விளக்கி தெளிய வைத்தது இவ்விரு நூல்களும் மற்ற சன்மார்க்க ஜாம்பவான்கள் – சேலம் பெரும்புள்ளி / இதர சுவாமிகள் எழுதிய எல்லா நூல்களுக்கும் ஈடாகாது …...