“ சாகாக்கல்வி “
“ சாகாக்கல்வி “ அகமும் புறமும் – உத்தரமும் உத்தரோத்தரமும் அகப்புறமாகிய ஜீவனும் புறமாகிய அந்தக்கரணமும் புறப்புறமாகிய இந்திரியங்களும் உத்தரத்துக்கும் உத்தரோத்தரத்துக்கும் ஏறினால் தான் சாகாக்கல்வி சாகாக்கலை அறிந்து அனுபவத்துக்கு வந்த ஞானி ஆவர் வெங்கடேஷ்...