இதுவும் அதுவும் வேறே
இதுவும் அதுவும் வேறே ஒரு சிசு தன் தாயின் வயிற்றில் இருந்து வெளி வந்தது புரிய பல மாதம் ஆகுமாம் இன்னும் அங்கேயே இருப்பதாக நினைத்துக்கொள்ளுமாம் ஆனால் ஒரு உயிர் தன் உடலில் இருந்து பிரிக்கப்பட்டு இருப்பது சில நிமிடத்தில் புரிந்து கொண்டுவிடுமாம் மீண்டும் உள் நுழைய துடிக்குமாம் முன்னது உரைப்பது விஞ்ஞானம் பின்னது மெய்ஞ்ஞானம் வெங்கடேஷ்...