“ இதிகாசமும் – அருட்பாவும் “
“ இதிகாசமும் – அருட்பாவும் “ ராமாயணம் : ஒரு முறை ராவணன் ராமன் வேஷம் போட்டு பார்த்தானாம் அப்போதாவது சீதாவுக்கு தன் மேல் காதல் வருதா என பார்க்க அவ்வாறு செய்தானாம் ஆனால் அவனால் தன் மனைவி மண்டோதரி தவிர வேறெந்த பெண்ணையும் நினைத்துப்பார்க்க முடியவிலையாம் இது தான் கீழ் பச்சைத்திரை பெருமை இது விலகிவிட்டால் நாம் அனைவரும் ராமன் ஆவோம் – சுத்தன் புனிதன் ஆவோம் அப்போது நம் நினைவெல்லாம் உச்சி…...