“ கிழக்கும் மேற்கும் “
“ கிழக்கும் மேற்கும் “ “ சைவ சித்தாந்தமும் ஒழிவில் ஒடுக்கமும் “ 1 சைவ சித்தாந்தம் : தத்துவம் 36 ம் அறிவிலா சடம் திருமந்திரம் : அறிவொன்றுமிலா ஐயேழும் ஒன்றும் – 36 ஜீவன் : அறிவு பொருள் தான் ஆனால் தானே அறியும் அளவுக்கு இல்லை அதுக்கு அறிவிக்க ஒரு அறிவு வரணும் ஆகையால் அறிவிக்க அறியும் அறிவு தான் ஜீவன் ஆனால் ஆன்மாவும் சுத்த சிவமும் சுயம் பிரகாசம் மேற்கு மேலை…...