சடங்கு இழிவு
சடங்கு இழிவு சப்பாத்தி சப்பாத்தி தான் ரொட்டி ரொட்டி தான் சடங்கு சடங்கு தான் தவம் அனுபவமே தனி தான் என்ன தான் ஒரு உத்யோகத்தில் இருந்து மாத சம்பளம் வாங்கினால் ஒரு வீடு கார் வாங்கலாம் வங்கி கணக்கில் சேமிப்பு மனைவிக்கு நகைகள் பிள்ளைகளுக்கு நல்ல படிப்பு வெளி நாட்டில் கூட ஆனால்?? ஓரு வியாபாரி மாதிரியாக சொந்த விமானம் கப்பல் ஏன் தீவு கூட வாங்க முடியுமா ?? அரண்மனை மாதிரியாக வீடு பண்ணைத்தோட்டம்…...