அமுதம் பெருமை
அமுதம் பெருமை அக்கிரஹாரம் மாதிரியாக நம் எண்ணம் வாழ்வு செயல் யாவுமே பரமன் பிரம்மம் அருகே சுற்றியே அமைந்தக்கால் உப நிஷதம் மாதிரியாக குரு அருகே நம் வாழ்வு அமைந்தக்காலும் அக்காரவடிசில் ஆகிய அமுதம் நமக்கு சாத்தியமே வெங்கடேஷ்...

“ நெற்றிக்கண்ணும் அஸ்வத்தாமனும் “ நம் அன்பர் : “ புருவ மத்தி – புருவ மத்தி “ என உயிரை விடுகிறார் ஏதோ அங்கே தான் எல்லாமே அங்கு அபெஜோதி நெற்றிக்கண் இருக்கு என உளறுகிறார் அது உண்மை எனில் ?? அசுவத்தாமன் முகம் அலங்கரித்த ரத்தினக்கல் எங்கு இருந்தது ?? புருவ மத்தியிலா ?? இல்லை – நெற்றி நடுவே தான் ஆகையால் உலகத்தை நம்பக்கூடாது உலகம் இப்படித்தான் உளறித்தள்ளும் – போதையில்…...
“ ஆதியோகம் – ஆதியோகி – சன்மார்க்க விளக்கம் “ அகர முதல எழுத்தெல்லாம் ஆதிபகவன் முதற்றே உலகு. ஆதி ஆகிய புற சூரியன் உலகுக்கு முதல் அதே அகச்சூரியன் ஆகிய ஆன்மா வைத்து செயப்படும் யோகம் ஆதியோகம் அதை செய்பவன் ஆதியோகி பழங்கால யோகி அல்ல ஆன்மா பண்டை வஸ்து அதனால் அது ஆதி வெங்கடேஷ் ...