மன அடக்கம்
மன அடக்கம் பட்டாசில் பூந்தொட்டி சக்கரத்தில் மருந்து தீரும் வரை வெடிக்கும் மனமும் அதே மாதிரியாக அசைவு இருக்குற வரை வேலை செயும் சம்ஸ்கார பதிவுகள் இருக்குற வரை மனமும் ஆடாத ஆட்டம் எலாம் ஆடும் ரெண்டும் முடிவுக்கு வந்ததெனில் அதன் ஆட்டம் ஆட்டம் கண்டுவிடும் வெங்கடேஷ்...