அகவல் – சன்மார்க்க விளக்கம்
அகவல் – சன்மார்க்க விளக்கம் மூவருந் தேவரு முத்தருஞ் சித்தரும்யாவரும் பெற்றிடா வியலெனக் களித்தனை விளக்கம் : இதை சரியாக புரிந்து கொள வேணுமெனில் படம் வரைந்து விளக்கினால் அல்லாது புரியாது அறிவு நிலைகள் படம் வேணும் தேவர்கள் அவர்கள் தலைவர் ஆம் ஐந்தொழில் செய் தலைவர்கள் 36 தத்துவத்துக்குட்பட்டு நிற்கும் அனுபவ நிலை சித்தர்கள் – ஆன்ம நிலை 12 வது துவாதசாந்தம் நினைவில் கொள்க : துவாதசாந்தம் எனில் துரியாதீதம் ஆகும் –…...