பர உதவி
பர உதவி உண்மை சம்பவம் – கோவை நேற்று காலை சிற்றுண்டியாக உப்புமா சாப்பிட்டு தியானத்தில் அமர்ந்தேன் உப்புமா ஆகையால் சரியாக சாப்பிடாமல் விட்டுவிட்டேன் வயிற்றில் வாயு – உப்புசம் வாந்தி வருவது போல் என்னடா இது தவத்துக்கு தடங்கல் ?? வியப்பு ஒருவர் வந்தார் – விஷனில் ஒரு மாத்திரை என் வாயில் போட்டார் ஏப்பம் வந்தது – வாந்தி உணர்வு போனது எப்படி ? எனக்கோ ஆச்சரியம் தான் சதா காலமும் நான்…...