இதுவும் அதுவும் ஒன்றே
இதுவும் அதுவும் ஒன்றே உரை நடை விளக்கம் வள்ளல் பெருமான் : 1 “ எனை ஏறா நிலைமிசை ஏற்றியது யாதெனில் – தயவு அந்த தயவுக்கு ஒருமை வேணும் “ இது தவத்தால் அடையும் அனுபவம் ஒருமை – ஏகாதச அனுபவம் புருவமத்தி தயவு – துவாதசாந்தம் – நெற்றி நடு 2 உரை நடை மனதை சதாகாலமும் சிற்சபையில் நிறுத்தப் பழகவும் அதுக்கு பூர்வம் புருவமத்தியில் நிறுத்தப்பழகவும் ரெண்டும் ஒரே இடம் அனுபவம் குறிப்பதாமே…...