“ திருமணிக்குழி – சன்மார்க்க விளக்கம் “
“ திருமணிக்குழி – சன்மார்க்க விளக்கம் “ இது ஒரு கோவில் சாமி பேர் வாமனபுரீஸ்வரர் அதாவது மணி – சுப்பிரமணி கௌதம மணி ஆகிய விந்துவால் உண்டாகும் மணி வீற்றிருக்கும் ப காரக்குழி குறிப்பது தான் திருமணிக்குழி அங்கு விளங்கு ஆன்மா தான் வாமனபுரீஸ்வரர் ஆவார் ஒரே தெய்வத்துக்கு எத்தனை எத்தனை கோவில்கள் கோவில்கள் ஊர்கள் ??? நம் முன்னோர்க்கு ஈடிணையில்லை வெங்கடேஷ்...