ஆன்ம சாதகன் வல்லமை பெருமை
ஆன்ம சாதகன் வல்லமை பெருமை இஸ்ரேல் இரும்பு கவசம் ( Iron dome ) எனும் அமைப்பு எல்லா எதிரி விமானம் ஏவுகணைகள் ட்ரோன்கள் கண்டு தன் இலக்கு தாக்கு முன்னரே அதை தடுத்தி நிறுத்தி அழித்துவிடும் வல்லமை கொண்டது அதே மாத்ரியாக ஆன்ம சாதகனும் தன் தவ வல்லைமையால் திருவடி உதவியாலும் வினைகள் தாக்கு முன்னரே தகர்த்து எறிந்துவிடுவான் இது அவன் வல்லமை பெருமை என் அனுபவம் கூட வெங்கடேஷ் All reactions: 1Badhey Venkatesh...