அருட்பெருஞ்ஜோதி அகவல் – சன்மார்க்க விளக்கம்
அருட்பெருஞ்ஜோதி அகவல் – சன்மார்க்க விளக்கம் சுத்த சன்மார்க்க சுகத்தனி வெளியெனும் அத்தகை சிற்சபை அருட்பெருஞ்ஜோதி (29-30) விளக்கம் : சுத்த சன்மார்க்கம் விளங்குவது ஆன்மா தாண்டிய சுத்த வெளிகளில் அது பெருஞ்சுகம் அளிப்பதால் சுகவெளி என பேர் அதுவே சிற்சபை பொற்சபை என அழைக்கப்பெறுகின்றது வெங்கடேஷ்...