மக்கள் அவஸ்தை
மக்கள் அவஸ்தை உலக மக்களால் ஏன் அபெஜோதி ஆண்டவரை வணங்க முடிவதிலை ?? ஏன் பல தெய்வ வழிபாடு என பிரிந்து சிதறி இருக்கார் ?? ஏன் சமய மதம் எனும் பிரிவில் சிக்கி தவிக்கிறார்?? எனில் ?? ஆர் சாகாக்கல்வி பயிலவிலையோ ? அது எங்கே எப்படி இருக்கு ?? எப்படி அதை கற்பது ? இதை அறியவிலையோ அவரால் அபெஜோதி ஆண்டவரை வணங்கமுடியாது சாகாக்கல்வி கற்றவரால் மட்டுமே அபெஜோதி ஆண்டவரை வணங்கமுடியும் என்பது உண்மை…...