சாகாக்கல்வி
சாகாக்கல்வி சாகாக்கல்வி பயிற்சி வகுப்புகள் கோவையில் அளிப்பதாக கேள்விபட்டு விளாங்குறிச்சி சன்மார்க்க சங்கம் சென்றேன் அங்கு SriRam Karthik Polymers நிறுவனத் தலைவர் தலைமையில் வகுப்பு நடத்துகிறார்கள் மாதம் ஒரு ஞாயிறு வகுப்பு மட்டுமே சுமார் 10 பேர் இருந்தனர் இன்று 22.12.24 ஆனால் ஒன்றும் சொல்லிக்கொளும் படி இல்லை வகுப்பு சரியான திசையில் செல்லவிலை நான் என்ன தான் கற்றுத்தருகிறார் பார்க்கலாம் என அங்கு சென்று வந்தேன் அரை மணி மட்டும் இருந்துவிட்டு வந்துவிட்டேன் –…...