“ நந்தி பெருமை “
“ நந்தி பெருமை “ திருமூலர் குரு நந்தி ” நந்தி வழி காட்ட நானிருந்தேனே “ நந்தி நந்தி என தன் பாடல்களில் தன் குரு பெருமை பாடியிருப்பார் அப்படிப்பட்டவர் எங்கு பிறக்கிறார் ?? எனில் ?? தவத்தால் சாதனத்தால் , இவர் அனுபவம் நமக்கு சாத்தியப்படும் புராணப்படி , நந்தி பிறந்த ஊர் திருவையாறு திருவையாறு எனில் ? ஐந்து இந்திரியங்களும் ஒன்று கூடும் அனுபவம் ஆம் மத்திமத்திலே மூலத்திலே நாதம் ஒலிக்கும் இடம்…...