நிதர்சனம்
நிதர்சனம் நம் மக்கள் ஒரு காரியம் செயும் முன் பூஜை செய்வர் வீடு தொழில் செயும் முன் பூமி பூஜை செய்வர் அது மாதிரி தற்கால குருமார் ?? என்ன செய்கிறார் ? முதலில் அறக்கட்டளை Trust Foundation ஆரம்பிக்கிறார் அதை வைத்து வசூல் வேட்டை அதுவும் வெளி நாட்டில் தான் அதிகம் நான் வள்ளலார் சத்திய தருமசாலை நடத்துகிறேன் தினமும் அன்னதானம் பிற இத்யாதிகள் செய்கிறேன் நன் கொடை அளிக்கவும் என வெளி நாட்டில் பிச்சை…...