நவகோடி சித்தர்கள் – சன்மார்க்க விளக்கம்
நவகோடி சித்தர்கள் – சன்மார்க்க விளக்கம் உலகம் : ஒன்பது கோடி சித்தர்கள் சமாதி ஆன இடம் என விளக்கம் அளிக்கும் உண்மை : அது மனிதர்கள் அல்லர் 9 – பிரணவத்தின் கூட்டுக்கலவை ஒளிகள் தான் அது அதுகள் சுழுமுனை உச்சிக்கு வந்து சேர்வதைத் தான் நவகோடி சித்தர்கள் என உருவகம் செய்திருக்கார் உண்மைக்கும் உலகத்துக்கும் எப்பவும் ஒளி ஆண்டுகள் தூரம் வெங்கடேஷ்...