கோவையில் மகத்தான அன்னதான சேவை
கோவையில் மகத்தான சேவை கோவை அவிநாசி சாலை – சுகுணா திருமண மண்டபம் எதிரே ஒரு சேவை மையம் 5 ரூபாய்க்கு வெறும் 5 ரூபாய்க்கு மதிய உணவு அளிக்கின்றார் மதியம் 12.30 -1.30 வரை மட்டுமே கலவை சாதம் + தயிர் சாதம் நன்றாக சுவையாக இருக்கு ஞாயிறு விடுமுறை வேண்டுவோர் பயன்படுத்திக்கொள்ளலாம் வெங்கடேஷ் Like Comment Send Share...