அன்பர் சந்தேகம்
அன்பர் சந்தேகம் உண்மை சம்பவம் கோவை 2025 சுத்த சன்மார்க்கத்தின் – புருஷார்த்தம் – சரியான ஒழுங்கு முறை 1 ஏமசித்தி – சொர்ண சித்தி உடலை தங்கமாக வேதித்துக்கொள்ளல் ஆன்ம தேகம் அதன் ஒளி பரவச் செய்தல் 2 சாகாக்கல்வி 3 தத்துவ நிக்கிரகம் 4 கடவுள் நிலை அறிந்து அம்மயமாதல் இங்கே கடவுள் என குறிக்கப்பெறுவது ஆன்மாவைத் தான் அபெஜோதி அல்ல இவ்வாறான முறையில் உரை நடை கூறுது ஆனால் இந்த முறை…...