வாக்கு பெருமை – Gray divorce
வாக்கு பெருமை – Gray divorce கோபம் வந்தால் அதை வெளிப்படுத்திவிடுதல் நலம் வீட்டிலும் வேலையிலும் சரி மனைவியிடத்திலும் நம் உயர் அதிகாரியிடத்தும் அப்படி செய்யாமல் அடக்கி வைத்திருந்தால் அது பின்னர் எரிமலை ஆக வெடிப்பது உலகறிந்த விஷயம் இதை நிரூபிப்பது தான் இந்த பதிவு 96 தத்துவங்களில் 36 தத்துவம் 60 தாத்வீகம் இந்த 60 ல் தான் வாக்கு வைகரி – வாய் திறந்து கூறுதல் மந்திரம் உட்பட மத்திமை – வாய் திறக்காமல்…...