அஸ்திவாரம் 3
அஸ்திவாரம் 3 எல்லா கட்டிடத்துக்கும் அஸ்திவாரம் தான் மிக மிக முக்கியம் அது தான் அடிப்படை அதன் மேல் தான் கட்டிடம் நிற்குது அதே மாதிரி எலும்பு தான் உடலுக்கு அஸ்திவாரம் அந்த எலும்பு தான் ஒருவன் உடல் உயரம் நிறம் கல்வி செல்வம் அந்தஸ்து அதிகாரம் மனைவி மக்கள் ஆயுள் எல்லாமே நிர்ணயம் செய்யுது அதில் இருக்கும் விந்தில் பதிந்திருக்கும் வினைப்பதிவுகள் தான் இதனை செயுது வெங்கடேஷ் ...