வாசி பெருமை

வாசி பெருமை பஞ்சரான டயரில் டியூபில் காற்று நிற்காது நவத்துவாரம் திறந்திருக்கும் வரை வாசி சிக்காது ஞானம் கிட்டாது உடல் கல்ப சித்தி அடையாது சாகாக்கல்வி அறிய முடியாது வெங்கடேஷ் See insights and ads Boost post All reactions: 13You, Anand Arumugam and 11 others...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

பரியங்கம் பெருமை

பரியங்கம் பெருமை பற்பசை டியூப் அழுத்தினால் தான் அது வெளிவரும் அபானன் வேலை செய்து அழுத்தினால் தான் விந்து வெளிவரும் கண்மணிகள் சுவாசம் பிடித்து நிற்க பரியங்கம் சித்தி ஆகும் வெங்கடேஷ் See insights and ads Boost post All reactions: 14You, Anand Arumugam, Kamal Kamal and 11 others...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

நிதர்சனம்

நிதர்சனம் வாழ்க்கையில் இந்த கட்டம் கடந்தால் போதும் எல்லாம் சுகமே என்பது எலாம் கிடையாது ஜோதிடர் இவ்வாறாக ஏமாற்றுவர் ஏதாவது ஒரு பிரச்னை துன்பம் துயர் பெரியது சிறியது என வந்து கொண்டே இருக்கும் இது மரணம் வரை தொடரும் வெங்கடேஷ் See insights and ads Boost post All reactions: 10You, Anand Arumugam, M Murali and 7 others...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

திருவடி பயிற்சி

திருவடி பயிற்சி இந்த வாரம் இருவர் பயிற்சி பெற்றனர் 1. கட்டம் 6 சாகாக்கல்வி June 2025 கடலூர் மத்திய அரசுப் பணி ஓய்வு 2 முதல் இரு கட்டம் June 2nd 2025 திருப்பூர் ஹோமியோ டாக்டர் இள வயது குமரி செல்வராஜ் மாணவர் ஒரு அனுபவம் கூட வராத நிலை 10 ஆண்டுகளாக. வெங்கடேஷ் See insights and ads Boost post All reactions: 10You, Anand Arumugam and 8 others...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

திருச்சிற்றம்பலம் பெருமை

திருச்சிற்றம்பலம் பெருமை கழுதை கெட்டா குட்டிச்சுவர் கண்மணி ஜீவனுக்கு இந்திரியம் மனம் சார்ந்த உலக வாழ்வு கெட்டால் சிற்றம்பல சிவ வெளிகள் தான் கதி வெங்கடேஷ் See insights and ads Boost post All reactions: 23You, Anand Arumugam, கல்யாணி சேகர் and 20 others...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

சுழி பெருமை

சுழி பெருமை நிலக்கடலை இரு பாதி பாகம் நடுவே ஒரு முளை அதை களைந்து தான் சாப்பிடணும் அதே மாதிரி மூளை இரு பாதி பாகத்தில் நடுவே மும்மலம் அடைத்த குழி அகமும் புறமும் ஒன்றே வெங்கடேஷ் See insights and ads Boost post All reactions: 6You, Anand Arumugam, M Murali and 3 others...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here