சீர்காழி ஞான சம்பந்தர் பெருமான் பெருமை
சீர்காழி ஞான சம்பந்தர் பெருமான் பெருமை இவர் திருமணம் பத்தியது தான் இந்த பதிவு இது நடந்தது சீர்காழி அருகே இருக்கும் ஆச்சாள்புரம் என்னும் நல்லூரில் அதனால் நல்லூர்ப் பெருமணம் என்பர் சுவாமி பெயர் : சிவலோக நாதர் அம்மை : திருவெண்ணீற்று உமை அம்மை பெருமணம் காண வந்திருந்த அனைவர்க்கும் அம்மை திருவெண்ணீறு ஆகிய அருள் பொடி அளித்தார்களாம் பின் அசரீரி : “ இங்கு கூடி இருக்கும் அனைவரும் சிவலிங்கத்தில் தோன்றும் ஜோதி மூலம்…...