பத்து பரிமாணங்கள் வெளிகள் விளக்கம் – முப்பத்தாறு தத்துவம் / தத்துவ வெளி ஒப்பீடு
பத்து பரிமாணங்கள் வெளிகள் விளக்கம் – முப்பத்தாறு தத்துவம் / தத்துவ வெளி ஒப்பீடு பதி விளக்கம் – அருட்பா ஆறாம் திருமுறை வண்ணமிகு பூதவெளி பகுதிவெளி முதலாவகுக்குமடி வெளிகளெலாம் வயங்குவெளி யாகிஎண்ணமுறு மாமவுன வெளியாகி அதன்மேல்இசைத்தபர வெளியாகி இயல்உபய வெளியாய்அண்ணுறுசிற் பரவெளியாய்த் தற்பரமாம் வெளியாய்அமர்ந்தபெரு வெளியாகி அருளின்ப வெளியாய்த்திண்ணமுறும் தனிஇயற்கை உண்மைவெளி யானதிருச்சிற்றம் பலந்தனிலே தெய்வமொன்றே கண்டீர் விளக்கம் : 1 பூதவெளி பகுதிவெளி முதலாவகுக்குமடி வெளிகளெலாம் வயங்குவெளி யாகி அதாவது ஐந்து பூதங்கள்…...