எது சரி எதை பின்பற்றுவது ??
...
...
பக்ஷ பேதமும் தத்துவங்களும் “ வள்ளலார் தன் உரை நடையில் சம்பு பக்ஷம் பத்தி : சாமானிய ஜீவன் – விசேஷ ஜீவன் என ஜீவன் இரு வகை சிறந்தது சாமானியம் – ஆன்ம அறிவு – ஆன்மா தாழ்ந்தது விசேஷம் – மன அறிவு இவை பூர்வம் உத்தரம் என விளங்கப்பெறுது பூர்வம் என்பது லிங்கஸ்தானம் sex centre உத்தரம் என்பது ஆக்ஞா சிருஷ்டிக்கு காரணம் லிங்கம் ஆதலால் சாமானியம் காரணப்பட விசேஷம் காரியப்படும் விசேஷம்…...
கொள்ளிவாய்ப் பிசாசு – சன்மார்க்க விளக்கம் இதன் விளக்கம் : கொள்ளி வாய் – சுழி உச்சி அங்கு விளங்கும் இருள் சத்தி தான் கொள்ளிவாய்ப் பிசாசு அருவமானதை உருவகப்படுத்தி காண்பித்துள்ளார் நம் முன்னோர் வெங்கடேஷ்...