“ பராசக்தியும் ஆதி பராசக்தியும் “
“ பராசக்தியும் ஆதி பராசக்தியும் “ பராசக்தி – பர வெளியில் விளங்கு சக்தி – ஆன்ம சிற்சத்தி துவாதசாந்த வெளி அனுபவம் ஆன்மா பரசிவம் எனில் அதன் சத்தி பராசக்தி எனலாம் ஆதி பராசக்தி – அருள் சத்தி இந்த ஆதி சத்தியே முச்சத்தியரை தோற்றுவித்து எல்லா தத்துவத்தையும் அசைப்பிக்கச் செய்யுது இச்சா கிரியா ஞான சக்தி படைக்கும் சத்தி ஐந்தொழில் தலைவரை ஆட்டி படைக்கும் சத்தி 36 தத்துவத்தையும் இயக்கும் ஆதார சத்தி நடராஜர்…...