ஆன்ம சாதகர் கடமையும் தர்மமும்
ஆன்ம சாதகர் கடமையும் தர்மமும் மழைக்காலம் வந்தால் போரில் கைப்பற்றிய நிலம் செல்வம் தக்க வைத்தல் புத்திசாலித்தனம் பின்னர் அதை விரிவு படுத்தல் போல் நம் தவ வாழ்விலும் பல தடைகள் நேரும் உடல் நலம் – வேலைப்பளு – குடும்ப சூழல் காரணமாக தவத்துக்கு அவ்வப்போது இடையூறு நேரும் அது நிரந்தரம் அல்ல அப்போது அடைந்த அனுபவத்தை தக்க வைத்து இருத்தலே சிறந்தது பின்னர் மேலும் படி ஏறுதல் இது மாதிரி பல பிறவிகள் முயற்சியில்…...