பல் நோக்கு அண்டங்கள் – Multi verses
பல் நோக்கு அண்டங்கள் – Multi verses அபெஜோதி அகவல் : 287 மனமுதற் கருவிகள் மன்னுயிர் வெளியிடை அனமுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி ஆன்ம தத்துவம் அடங்கும் வெளி 288 காலமே முதலிய கருவிகள் கலைவெளி ஆலுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி வித்தியா தத்துவம் அடங்கும் வெளி 289 துரிசறு கருவிகள் சுத்தநல் வெளியிடை அரசுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி சிவ தத்துவம் அடங்கும் வெளி 290 இவ்வெளி யெல்லா மிலங்கவண் டங்கள் அவ்வயி னமைத்த…...