அகத்தியர் ஞான சைதன்யம் – 51
அகத்தியர் ஞான சைதன்யம் – 51 தவமுறை – குரு பெருமை சொன்னபடி இன்னம்ஒரு சேதி சொல்வேன் சோதிதனிலே தினமும் தொடர்ந்து ஏறு என்ன படித்தாலும் குருவில்லாச் சீடன் என்ன பிரயோசனம் ஆம்அலைந்து சாவான் பொன்அதனைக் கம்மாளர் உருக்கினாற்போல் புருவநடுத் தமர்திறக்க இருகண்பூட்டு கொன்றுவிடும் கருவியெல்லாம் சணத்தில்மாளும் கூத்தன் நின்ற சுழினைதனைத் திறமாய்க் காணே (4) விளக்கம்: குரு இல்லாமல் ஆற்றும் வித்தை பயனில்லை – வீணே புருவ மத்தியில் இரு கண் சேர்த்து தவம் செய்…...