அகத்தியர் ஞான சைதன்னியம் 51
அகத்தியர் ஞான சைதன்னியம் 51 ஆமப்பா முத்துபச்சை பவழம் வெள்ளை ஆதியென்ற மஞ்சள் அஞ்சும் பஞ்சகர்த்தாள் நாம்இடை பிங்கலையும் பிரமன் விஷ்ணு நாடிமூன்றும் கூடிநின்ற சுழியே ருத்திரன் வாமப்பா புருவமத்தி மயேசன்ஆகும் வன்மைசிவனுக்கு மனோன்மணியே சத்தி ஊமப்பா பிரமனுக்குச் சத்திவாணி உறுதியுள்ள விஷ்ணுவுக்குத் திருவாங்காணே விளக்கம் : இது முக்கியமான பாடல் ஆகும் இதில் பஞ்ச இந்திரிய சத்திகளின் நிறங்கள் விளக்குகிறார் சித்தர் முத்து பவளம் பச்சை வெண்மை – வைரம் மஞ்சள் – பொன் இந்த…...