அகத்தியர் ஞான சைதன்னியம் – வாலை விளக்கம் ஸ்தானம்
அகத்தியர் ஞான சைதன்னியம் – வாலை விளக்கம் ஸ்தானம் காணவே ருத்திரற்கு ருத்திரியாகும் கார்மகேஸ்வரற்கு மகேஸ்வரியும்ஆகும் வேணென்ற இவர்சுழினை உச்சிமையம் “ வீற்றிருப்பார் மூலகணபதி வாலையும் “ பாணென்ற நடுவில்நின்று பார்த்தாயானால் பாலகனே சிவசத்தி வார்த்தை சொல்வார் ஊணென்ற தேகம் கைலாசம் ஆகும் உற்றகுரு வார்த்தைதனை உரைத்திட்டேனே (9) விளக்கம் : இந்த பாடலில் கணபதி எங்கே இருக்கார் என விளக்குகிறார் மூலம் ஆகிய சுழி வாசலில் அதே இடத்தில் தான் வாலையும் இருப்பது என தெளிவுறுத்துகிறார்…...