ஆன்மா பெருமை நிலை
ஆன்மா பெருமை நிலை – அருட்பா உரை நடை ஜீவகாருண்ணிய ஒழுக்கம் பாகம் 3 ” ஆன்மா எக்காலத்தும் உள்ளதாய் விளங்கப்பட்டது. அது தோன்றுதலும் அழிதலுமில்லை. அதை ஆக்கவும் அழிக்கவும் படாது. “ ஆகையால் ஆன்மா ஆகிய மேல் நிலை உயிர் படைக்க்கப்படுதுமிலை அழிக்கப்படுவதும் இல்லை அது என்றென்றும் விளங்கும் தன்மை உடைத்து அது அருள் வெளியில் என்றும் இருப்பதாகும் இதை சைவ சித்தாந்தமும் கூறுது அறிவியல் : Energy can neither be created nor…...