சிதம்பரம் ஏறும் முறையும் பார்க்கும் முறைமையும் 2
சிதம்பரம் ஏறும் முறையும் பார்க்கும் முறைமையும் 2 அருட்பா நடிப்பார்வதி தில்லை கோபுரத்தில் அடிப்பாவையும் வடக்கே ஆர்ந்து கொடிப்பாய நின்று வளர்மலை போல் நெஞ்சே பார்த்தால் தெரியும் இன்றெவ்விடத்து என்னிலிப் பாட்டில் பொருள் : தில்லைச் சிற்றம்பலக் கோபுரம் எப்படி காண்பது எனில் ?? தவத்தில் வடக்கே அமர்ந்து தென் திசையாம் சிரசு நோக்கி பார்வை செலுத்தினால் , மலை போல் விளங்கு தில்லை கோபுரம் தெரியும் தெற்கு – சாகாக்கல்வி சிவம் விளங்கும் இடம் ஆனால்…...