பரிணாம வளர்ச்சி
பரிணாம வளர்ச்சி ஒரு சிற்றரசன் கப்பம் திரை கிஸ்தி கட்டும் சிற்றரசன் விடுதலை பெற்று அரசன் ஆகி பேரரசன் சக்கரவர்த்தி சாம்ராட் ஆக வளர்ச்சி பெறுவது மாதிரியும் அதுக்கு பலப்பல தலைமுறை ஆகிவிடுவது மாதிரி தான் கனவு காண்பது ஒரு தலைமுறை – தாத்தா நிறைவேற்றுவது ஒரு தலைமுறை – பேரன் கொள்ளுப் பேரன் ஒரு சிற்றணு ஜீவன் தவம் தயவு ஜீவகாருண்ணியத்தால் புண்ணியத்தால் ஆன்மாவாக வளர்ச்சி பெற்று அருட்பெருஞ்சோதியாக சிற்றம்பலத்தில் சேர்வதும் ஒளி தேக சித்தியும்…...