இமயம் முதல் குமரி வரை
இமயம் முதல் குமரி வரை இமயம் முதல் குமரி வரை ஒரே தத்துவம் தான் மாறுபாடு குளறுபடி ஏதுமில்லை காஷ்மீர் வைஷ்ணவ தேவி கோவில் மூன்று மலை சங்கமத்தில் அமைக்கப்பட்டுள்ளது இது நம் குமரியில் திரிகூட மலையில் அகத்தியர் வாழ்வது மாதிரியாக இலங்கையில் திரிகோண மலையில் விளங்கும் முருகன் மாதிரியாக ஆக தெய்வம் ஆகிய ஆன்மா இருப்பது மூன்று சூக்கும பொருட்களின் சங்கமத்தில் இது தான் முப்பூ என்கிறார் சித்தர் பெருமக்கள் வெங்கடேஷ்...