அருட்பெருஞ்சோதி அகவல் – சன்மார்க்க விளக்கம் – கண் தவம் பெருமை
அருட்பெருஞ்சோதி அகவல் – சன்மார்க்க விளக்கம் கண் தவம் பெருமை 782 உலகியல் சிறிது முளம்பிடி யாவகை அலகில்பே ரருளா லறிவது விளக்கிச் விளக்கம் : இதை உலகியல் சிறிதும் மனம் பற்றாமல் நிற்கச் செய்தல் எப்படி சாத்தியப்படுத்துவது ?? தவத்தில் திருவடி கண் தவத்தில் , கண்ணும் மனமும் மேலே நிலைத்திருக்க , அதாவது சுழி வாசல் திறந்து பார்வை மனம் சுவாசமும் , உச்சிக்குழியிலே பிறை நிலவிலே பதிந்திருந்தால் , உலக நினைவு ஒழிந்திருக்கும்…...