தேகமும் தேசமும்
தேகமும் தேசமும் திரிதேசினி இது அம்பாளின் 1000 பேர்களில் ஒன்று அதாவது மூன்று தேசங்களின் சங்கமத்தில் இருப்பவள் – உச்சியிலே நிலைத்திருப்பவள் சோமசூரியாக்கினி கலைகள் சங்கமத்தில் இருப்பவள் என்ற பொருளில் இதைத்தான் பலவாறாக புறத்திலே காட்டியுள்ளார் நம் முன்னோர் திரிபுரம் திரிகோணமலை வெங்கடேஷ்...