வள்ளல் பெருமான் ஐந்தொழில் இயற்றும் வல்லமை திறம்
வள்ளல் பெருமான் ஐந்தொழில் இயற்றும் வல்லமை திறம் தான் இதைப் பெற்றுளதாக அருட்பாவில் பல பாடல்களில் தெரிவித்துளார் எனக்கு பலப்பல விஷன்களில் இது உண்மை தான் என நிரூபணம் ஆகியுளது என்னிடம் கற்க வருவோர் பலரை இவரே தடுத்தி நிறுத்துவிடுவார் அவரை என்னிடம் அனுப்பாமல் தள்ளி விட்டுவிடுவார் அவர்க்கு இன்னமும் சன்மார்க்க காலம் பிறக்கவிலை என்பது தான் உண்மை வித்தை ரகசியம் தெரிந்து கொள்ள நேரம் பக்குவம் வரவில்லை இது நான்காம் தொழில் மறைப்பு ஆரை எல்லாம்…...