உலகின் சிறந்த பிரார்த்தனை
உலகின் சிறந்த பிரார்த்தனை எது எனில் ?? 1 சமஸ்கிருத சுலோகம் : அசதோமா சத்கமய : தமசோமா ஜோதிர்கமய : மிருத்யோமா அமிருதம்கமய : இதை நான் என் முந்தைய பதிவில் எழுதி இருப்பேன் 2 புதிதாக – அண்மைக்காலமாக நான் வேண்டுவதும் இதுவே அபெஜோதி என் அரசே திருச்சிற்றம்பலம் சேர துணை நிற்கவும் என்னைத்தூக்கி விடவும் வழி காட்டவும் அருள் செய்து மேலேற்றவும் இது தான் இருக்க முடியும் என் மாணவரும் இதை விண்ணப்பமாக…...