“ மெய்ஞ்ஞானமும் – விஞ்ஞானமும் “ மெய்ஞ்ஞானம் : அபிமன்யூ பிறப்பின் மூலம் – சிசு கருவிலே வித்தை கற்கும் திறம் படைத்தது என இதிகாசம் கூறியது விஞ்ஞானம் : அதை ஒப்புக் கொள்ளுது “ Even people’s conscious minds are fast asleep – Their Sub conscious minds are always Awake “ Hence can keep on teaching them even if they don’t seem to follow…