” கைலை வலம் வருதலும் – தி மலை பௌர்ணமி கிரி வலம் வருதலும் ஒன்றா “?? ரெண்டும் ஒன்று தான் – இடம் தான் வேறு – அவ்வளவே கைலை வலம் வருதல் என்பது நம் சிரசில் உள்ள பிரணவ மலையாகிய கைலையை நம் சுவாசக்காற்றை சாதனாதந்திரத்தால் சுற்றி வலம் வரச் செய்வதாகும் சாமானியரான குப்பனும் சுப்பனும் தி மலை கிரி வலம் போகிறார்கள் காசுள்ள பணக்காரர்கள் – மடாதிபதிகள் கைலை சென்று ஹெலிகாப்டரில் சுற்றி வருகிறார்கள்…