63 நாயன்மார் – தத்துவ விளக்கம் updated till July 2024 Nandanar நான் ஆய்ந்து பார்த்ததில் எனக்கு சில நாயன்மார் விளக்கம் தான் கண்டு பிடிக்க முடிந்தது 1 திருஞான சம்பந்தர் – திருவடி – வேகாக்கால் அனுபவம் 2 சுந்தரர் – பிரணவம் – அழகு 3 திருமூலர் – மூலத்தில் , தவத்தால் உருவாகும் அக்கினி – மூலாக்கினி 4 மெய்ப்பொருள் நாயனார் – கண்மணியில் விளங்கும் மெய்ப்பொருள் 5 கண்ணப்ப…