தெளிவு 313 எப்படி சூரியனால் மலர்ந்த மலர் அதே சூரியன் வெப்பத்தால் வாடுதோ ?? அவ்வாறே தான் எந்த விந்துவால் நாம் பிறந்தோமோ அதே விந்துவால் தான் நாம் மரணமிலாப்பெருவாழ்வு முத்தேக சித்தி – ஞான சித்தி அடைய வேண்டும் புறக்கிரியையால் அல்ல அது இந்த நிலைக்கு உயர்த்தாது வெங்கடேஷ்…