ஆறாம் திருமுறை – அருள்விளக்க மாலை – 22

ஆறாம் திருமுறை – அருள்விளக்க மாலை – 22 எட்டிரண்டும் என்என்றால் மயங்கியஎன் றனக்கே எட்டாத நிலைஎல்லாம் எட்டுவித்த குருவே சுட்டிரண்டுங் காட்டாதே துரியநிலை நடுவே  சுகமயமாய் விளங்குகின்ற சுத்தபரம் பொருளே மட்டிதுஎன் றறிவதற்கு மாட்டாதே மறைகள் மவுனம்உறப் பரம்பரத்தே வயங்குகின்ற ஒளியே தட்டறியாத் திருப்பொதுவில் தனிநடஞ்செய் அரசே தாழ்மொழிஎன் றிகழாதே தரித்துமகிழ்ந் தருளே பொருள் : 8/2 தெரியாத என்னை – எட்டாத மேல் நிலையெல்லாம் எய்தச் செய்த குருவே துரியம் என்னும் மேல் நிலையில்…

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here