தெளிவு 325 மரத்தின் வேரில் நீர் ஊத்தினால் எல்லா பாகத்துக்கும் போய்ச்சேருமா போல் நம் உடல் மரத்திலும் உயி்ரின் வேரில் – சிரசில் அதாவது மூலத்தில் ” கண் கொண்டு ” விழிப்புணர்வு எனும் சக்தி பாய்ச்சினால் அது உடலின் எல்லா பாகத்துக்கும் பரப்பிவிடும் ” அது உணவு உறக்கம் நீர் தேவை குறைத்துவிடும் மேலும் உடலை சுத்தப்படுத்தி விடும் எந்த புறக்கிரியையும் செய முடியாததை இது செயும் செய்து தான் பாருங்களேன் வெங்கடேஷ்…