தெளிவு 336 தொழிற்சாலையில் இயந்திரத்தின் மேல் ஒரு பலகை மாட்டி இருப்பர் ” No PLAN ” அதாவது இது இயாங்குவதுக்கு எந்த செயல் திட்டமும் இல்லை இதே பலகையை மனதில் மாட்டிவிட்டால் போதும் அது செயல் படாமல் னிற்கும் அந்த அந்த நிமிடத்தில் நொடியில் மட்டும் வாழும் இது நிகழ் காலத்தில் வாழ்தல் ஆம் மனதுக்கு எந்த கட்டளையும் இடக்கூடாது மனம் நமக்கும் எதுவும் இடக்கூடாது ” மனம் அப்போது சும்மா இருக்கும் ” வெங்கடேஷ்…