” ஊருக்குத் தான் உபதேசம் ” என் பதிவுகளை படித்துவிட்டு அனேகர் இதப்பார் தம்பி எல்லாரையும் எடை போடாதே – லேபிள் ஒட்டாதே இவர் இப்படி அவர் அப்படி என லேபிள் என்பர் ஒருவரையும் புறக்கணிக்காதே எல்லாரையும் அணைத்துச்செல் என்பார் ஆனால் ஒருவர் கூட என்னை அப்படியே ஏற்றுக்கொண்டதே இலை என்னை புறக்கணித்து தான் செல்வர் ஊருக்குத்தான் உபதேசம் இது உலக நிதர்சனம் வெங்கடேஷ்…